Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவோயிஸ்ட் எண்கவுண்டர்; 5 வீரர்கள் வீரமரணம்! – 15 ராணுவ வீரர்கள் மாயம்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (09:10 IST)
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான எண்கவுண்டரில் 15 ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள சத்தீஸ்கர் பகுதியில் அடிக்கடி ராணுவத்தினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் சுக்மா மாவட்டத்தில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் மீது இந்திய ராணுவத்தினர் என்கவுண்ட்டர் நடத்தினர்.

இதில் 9 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட நிலையில் இந்திய ராணுவத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த எண்கவுண்டரில் 15 ராணுவ வீரர்கள் காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments