Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தி ஆக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்: படமாக்கப்படும் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு!!

Advertiesment
தி ஆக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்: படமாக்கப்படும் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு!!
, வியாழன், 8 ஜூன் 2017 (11:24 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்படுகிறது. இந்த படத்திற்கு தி ஆக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர் என பெயரிடப்பட்டுள்ளது.


 
 
2006 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பத்தாண்டுகள் இந்திய பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங். மன்மோகன் சிங்கின் கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடிக்க உள்ளார்.
 
இலங்கை தமிழர்கள் பிரச்சினை, பெட்ரோல் டீசல் விலையேற்றம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் ரப்பர் ஸ்டாம்ப் என கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் மன்மோகன் சிங். 
 
இவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக, அவரது ஆலோசகரான சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்நிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு!