Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதனை அடிமையாக்கும் செக்ஸ் ரோபோக்கள்: எச்சரிக்கும் வல்லுநர்கள்!

மனிதனை அடிமையாக்கும் செக்ஸ் ரோபோக்கள்: எச்சரிக்கும் வல்லுநர்கள்!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (09:05 IST)
வரும் காலங்களில் செக்ஸ் ரோபோக்கள் மனிதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என ரோபோடிக்ஸ் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 
 
தற்போதைய காலத்தில் மனிதனுக்கு சவால் விடும் அளவுக்கு ரோபோக்களின் வளர்ச்சி உள்ளது. மனிதன் செய்ய முடியாத ஆபத்தான வேலைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது.
 
மனிதர்களுக்கு உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதனை மிஞ்சும் அளவுக்கு மாறும் எனவும், அதுவும் இன்னும் சில காலங்களிலேயே நடக்கும் என ரோபோடிக்ஸ் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
 
தற்போது செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதீத செக்ஸ் உணர்வு உள்ளவர்களுக்கு இந்த ரோபோக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
 
மனிதனுக்கு சவால் விடும் அளவுக்கு செயல்படும் இந்த செக்ஸ் ரோபோக்கள் மனிதனை தனக்கு அடிமையாக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். True Companion என்ற நிறுவனம் இந்த செக்ஸ் ரோபோக்களை தயாரிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்