Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைரியம் இருந்தால் மேற்குவங்கத்தில் போட்டியிடுங்கள்: அமித்ஷாவுக்கு மம்தா சவால்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (19:17 IST)
தைரியம் இருந்தால் மேற்குவங்கத்தில் போட்டியிடுங்கள்
தைரியமிருந்தால் மேற்கு வங்க தேர்தலில் அமித்ஷா போட்டியிடட்டும் என்று மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி தைரியமிருந்தால் மேற்குவங்க தேர்தலில் அமித்ஷா போட்டியிடட்டும் அஎன்றும் ஒருவேளை அவர் வெற்றி பெற்றால் அவரை நான் அமைச்சர் ஆக்குகிறேன்’ என்றும் கூறியுள்ளார் 
 
ஆனால் தற்போது இந்தியாவுக்கே உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, ஒரு மாநிலத்திற்கு மட்டும் அமைச்சராக இருக்கும் தேர்தலில் எப்படி போட்டு விடுவார் என்ற கேள்வி மட்டுமே எழுந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

பேச்சுவார்த்தை இல்லை.. அமெரிக்க பொருட்களுக்கு 125% வரி.. சீனா அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments