Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024 தேர்தலில் நிதிஷ் குமார், சோரனுடன் கைகோர்ப்போம்: மம்தா பானர்ஜி

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (20:15 IST)
2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் நிதீஷ் குமார் மற்றும் சோரன் ஆகியவர்களுடன் இணைந்து கைகோர்த்து தேர்தலை சந்திப்போம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வருகிற பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணியை செய்ய வேண்டுமென்றும் மம்தா கேட்டுக்கொண்டுள்ளார் 
 
தற்போது டெல்லியில் இருக்கும் நிதிஷ்குமார் அரசியல் தலைவர்களை சந்தித்து வருவதாகவும் அவருடைய கடின உழைப்பு கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற உதவும் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்
 
நிதீஷ் குமார் மற்றும் சோரன் ஆகியவர்களுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்றும் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு கண்டால் அது ஒருபோதும் நடக்காது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments