இந்தியாவை விற்க பார்க்கிறது பாஜக: முதலமைச்சர் திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (15:42 IST)
பாஜக இந்தியாவை விற்க பார்க்கிறது என மேற்குவங்க முதலமைச்சர் திடுக்கிடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார். 
 
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதை அடுத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்க்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சமீபத்தில் பீகாரில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஒன்றுபட்டு பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்ட கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் பாஜக குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்த போது பாஜகவுக்கு எதிராக மகா ஜோதா என்ற கூட்டணியை விரைவில் உருவாக்குவோம் என்று அவர் தெரிவித்தார். 
 
பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சி முறை விரைவில் அழிக்கப்படும் என்றும் இந்தியாவை பாஜக விற்க பார்க்கிறது என்றும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments