Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் சீட்டை தக்கவைக்க மம்தா நாளை அதிரடி ப்ளான்!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (09:41 IST)
பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு நாளை 10 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல். 
 
மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதிக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்நாளை 10-ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்தது. 
 
ஆனால், மம்தா பானர்ஜி தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோற்றுப் போனார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாத மம்தா பானர்ஜி தமது முதல்வர் பதவியில் தொடர வேண்டுமானால் ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெல்லவேண்டும். 
 
எனவே, தற்போது பவானிபூர், சாம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் பவானிபூர் சட்டமன்றத் தொகுதி மம்தா போட்டியிடுகிறார். இதற்காக நாளை 10 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments