Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்க தேர்தலில் களமிறங்கும் 100 பெண்கள்! – மம்தா அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (15:01 IST)
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 100 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 100 தொகுதிகளில் திரினாமூல் காங்கிரஸ் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து மக்களவை எம்.பிக்கள், சீருடை பணியாளர்கள் உள்ளிட்ட பதவிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் மம்தா தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments