Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிமீ ஓடும்: மஹிந்திராவின் புதிய மாடல் கார்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (20:47 IST)
ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிமீ ஓடும்: மஹிந்திராவின் புதிய மாடல் கார்!
ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிலோ மீட்டர் ஓடும் புதிய மாடல் கார் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளதை அடுத்து இந்த கார் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் எலக்ட்ரிக் கார் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்
 
அந்த வகையில் இந்திய கார் தயாரிக்கும் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்றை தயார் செய்து உள்ளது.  XUV400 என்ற மாடல் எலக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 456  கிலோ மீட்டர் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதாவது ஒரு முறை சார்ஜ் செய்தால் சென்னையிலிருந்து மதுரை வரை செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் கார் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. சென்னையில் பரபரப்பு..!

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!

பஹல்காம் பகுதியை ’இந்து சுற்றுலா தலம்’ என அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விஜய் தனித்து போட்டியிடுவது அவருக்கு நல்லது: எச் ராஜா அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments