Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிறைச்சியா? ஆட்டிறைச்சியா? கண்டுபிடிக்க கருவி அறிமுகம்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (16:36 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் கருவி காவல்துறையினருக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.


 

 
மகாராஷ்டிராவில் ஏற்கனவே மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய அரசும் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது. இந்நிலையில் மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் கருவி மாநில காவல்துறையினருக்கு வழங்கப்பட உள்ளது. 
 
இந்த கருவி மூலம் வைத்திருப்பது ஆட்டிறைச்சியா? அல்லது மாட்டிறைச்சியா என்பதை 30 நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் அட்டூழியம் தாங்க முடியவில்லை. இந்நிலையில் மாநில அரசின் இந்த செயல் மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
இதை செயல்படுத்த மகாராஷ்டிரா மாநில அரசு முனைப்புடன் உள்ளது. மேலும் விரைவில் காவல்துறையினருக்கு, மாட்டிறைச்சியை கண்டிபிடிக்கும் கருவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments