Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் சென்ற பசு மீது மோதிய அமித்ஷாவின் கார்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (16:09 IST)
ஒடிசா மாநிலத்தில் சாலையில் சென்ற பசுவை பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் பாதுகாப்பிற்கு சென்ற கார் அடித்து தூக்கியது.


 

 
ஒடிசா மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடந்த புதன்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சாலையில் சென்ற பசு மாடு மீது அமித்ஷாவின் பாதுகாப்பிற்கு சென்ற கார் மோதியது. பசுக்காக பல சட்டங்களை அமல்படுத்தும் பாஜகவின் தலைவர் வாகனமே பசு மீது மோதியதை ஒடிஷா பிஜூ ஜனதா தளம் விளாசி தள்ளியது.
 
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் பிரதாப் சாரங்கி விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
அமித்ஷாவின் பாதுகாப்பு வந்த வாகனம்தான் மோதியது. விபத்து குறித்த தகவலை மாவட்ட ஆட்சியரிடம் உடனே தெரிவித்தோம். காவல்துறையினர் மூலம் கால்நடை மருத்துவர்களின் உதவியோடு பசுமாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments