Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதரஸா பள்ளிகள் சட்டம் 2004 செல்லாது-அலகாபாத் உயர் நீதிமன்றம்

Sinoj
வெள்ளி, 22 மார்ச் 2024 (15:01 IST)
மதரஸா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யவும் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்கு மதரஸா பள்ளிகள் சட்டம் 2004 செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
மதரஸா பள்ளிகள் சட்டம் இந்தியமதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாக  உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
 
மேலும், மதரஸா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யவும் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ஆப்பு வைத்த அதிபர் ட்ரம்ப்! சூப்பர்மார்கெட்டை கபளீகரம் செய்த அமெரிக்க மக்கள்! - ஒரே வரியில் கதிகலங்கிய அமெரிக்கா!

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments