Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 60%, சென்னையில் 43%: வாக்குப்பதிவு சதவீத விபரங்கள்!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (07:45 IST)
நேற்றைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர் 
 
அதேபோல் திரையுலக பிரமுகர்கள் அரசியல்வாதிகள் உள்பட பலரும் வாக்களித்தனர் என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவில் மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
 
அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சிகளில் மிகவும் குறைந்த பட்சமாக சென்னையில் 43.59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. சென்னையில் உள்ள 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களிக்கவில்லை என்பது மிகவும் சோகத்துக்கு உரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் வாக்கு எண்ணும் 11 மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் 6 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

வங்கதேசத்தில் மத ரீதியிலான ஒடுக்குமுறை - ஜனநாயக நாடுகளின் வழி அல்ல! - இஸ்கான் துறவியின் கைதுக்கு சத்குரு கடும் எதிர்ப்பு!

கரையை கடக்கும் முன்பே ஃபெங்கல் புயல் வலுவிழக்கும்..? - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

மதியம் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments