Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தை பெட்ரூமாக மாற்றிய காதல் ஜோடி.. சக பயணிகள் அதிர்ச்சி..!

Siva
செவ்வாய், 14 மே 2024 (07:59 IST)
பொது இடங்களில் அநாகரிகமாக, நாகரிகமின்றி நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் சமீபத்தில் கூட டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு காதல் ஜோடி அத்துமீறி இருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இணையத்தில் கசிந்து வரும் ஒரு வீடியோவில் பேருந்தை பெட்ரூம் போல் மாற்றி காதல் ஜோடி ஒன்று சல்லாபத்தில் ஈடுபட்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அதற்கு மோசமான கமெண்ட் பதிவாகி வருகிறது. பொது இடத்தில் பெண்கள் குழந்தைகள் இருக்கும் பேருந்தில் இந்த ஜோடி மிகவும் அநாகரிகமாக நடந்திருப்பதாகவும் சக பயணிகளுக்கு இது எந்த அளவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது கூட புரிந்து கொள்ளாமல் இதுபோல் நடந்திருக்கிறார்கள் என்றும் கமெண்ட் பதிவாகி வருகிறது

இந்த காட்சி ஒரிசாவில் உள்ள பேருந்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இது மாதிரி ஜோடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேருந்து போன்ற பொது இடங்களில் அத்துமீறும் காதலர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் பலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்,.

பைக்குகளில் போகும்போது கூட இது போன்று பலர் அநாகரிகமாக செயலில் ஈடுபடுகிறார்கள் என்றும் நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments