Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர்

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (01:14 IST)
மும்பையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
கடந்த சனிக்கிழமை மும்பையில் நவ்கர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை முதல் காணவில்லை. இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
 
இந்நிலையில், நேற்று சாத்பூர் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் சிறுமி மயங்கிய நிலையில் இருந்தார். இதைத்தொடர்ந்து சிறுமியை மீட்ட காவல் துறையினர் அவரை மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
 
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை பிரேதப்பரிசோதனை செய்த  மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய சகில் இஸ்மாயில் சவுத்திரி என்ற லாரி ஓட்டுநரை கைது காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்