பான் - ஆதார் இணைக்க நாளை கடைசி தேதி... இல்லையெனில்...

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (14:08 IST)
இம்மாதம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் (நாளை) ஆதார் எண்ணுடன் பான் கார்ட் எண்ணை இணைக்க கடைசி தேதியாக நிர்ணயித்துள்ளது. 

 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், இம்மாதம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் (நாளை) ஆதார் எண்ணுடன் பான் கார்ட் எண்ணை இணைக்க கடைசி தேதியாக நிர்ணயித்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்க தவறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  பான் எண்ணும் முடக்கப்பட்டுவிடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்.. பரிதாபமாக பலியான 6ஆம் வகுப்பு மாணவி..!

சவூதியில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற 42 இந்தியர்கள் பலி; அதிர்ச்சி தகவல்!

பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: இண்டி கூட்டணி உடைகிறதா?

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

பொங்கல் பண்டிக்கைக்காக டிசம்பர் 15 முதலே சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

அடுத்த கட்டுரையில்
Show comments