Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.ஐ.சி. சந்தை மூலதன மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்கும் கீழ் சரிவு!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (13:08 IST)
எல்ஐசியின் சந்தை மூலதன மதிப்பு ரூபாய் நான்கு லட்சம் கோடிக்கும் அதிகமாக சரிந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.யை 
 
எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் என்றால் நம்பி வாங்கி இருந்த காலம் போய் தற்போது எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ள நிலைக்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது
 
சற்று முன் வெளியான தகவலின்படி எல்ஐசி சந்தை மூலதன மதிப்பு ரூபாய் 4 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்த எல்ஐசி நிறுவனம் தற்போது 14வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
எல்ஐசி நிறுவனத்தின் மூலதன மதிப்பு 4 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துள்ளதால் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments