Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் அடித்துக் கொலை செய்யப்படுவதை தடுக்க சட்ட திருத்தம் !

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (14:33 IST)
மாட்டிறைச்சி விவகாரத்தில் சிலர் குழுவாகச் சேர்ந்து கொண்டு, அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் நாட்டில் நிகழ்ந்து  வருகின்றன.இந்நிலையில், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் அவர் கூறியதாவது :
 
அடித்துக் கொலை செய்யப்படுவது குறித்து சட்ட திருத்தங்களை செய்யும்படி, மாநில அரசுகளுக்கு  மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
 
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்வது குறித்து பரிந்துரைக்கவும் மத்திய நிபுணர் குழுவை அமைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments