நான் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஆண்டு தான் நீ பிறந்தாய்: உருக்கமான கடிதம்

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (17:07 IST)
நான் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஆண்டு தான் நீ பிறந்தாய்: உருக்கமான கடிதம்
நான் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற ஆண்டு தான் நீ பிறந்தாய் என இந்த ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற அழகிக்கு, முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற அழகி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்
 
சமீபத்தில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் பட்டம் வென்றார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கடந்த 2000ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற லாரா, இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ்க்க்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் 
 
அந்த கடிதத்தில் நான் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற அதே ஆண்டுதான் நீ பிறந்தாய். எனக்கு பிறகு நீ இந்த கிரீடத்தை வெல்ல இந்தியா 21 ஆண்டுகள் காத்திருந்தது, வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இந்த உருக்கமான கடிதம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments