Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:57 IST)
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
 மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 வருட ஜெயில் தண்டனை மற்றும் 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
புதுக்கோட்டையில் ஆறு வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மாரிமுத்துவுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 30 ஆயிரம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்