புல்புல் புயல் எதிரொலி; விமான நிலையம் மூடல்

Arun Prasath
சனி, 9 நவம்பர் 2019 (17:54 IST)
வங்காள விரிகுடாவில் புல்புல் புயல் மையம் கொண்டுள்ள நிலையில் கொல்கத்தாவில் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

வங்க கடலில் புல்புல் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், கடல் பகுதியில் 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கூறப்படுகிறது. மேலும் இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புல்புல் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை 6 முதல் நாளை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments