Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி ஒரு ஹீரோ.. இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் புகழாரம்..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (09:02 IST)
பிரதமர் மோடி ஒரு ஹீரோ என இங்கிலாந்து நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் மேலும் கூறிய போது பிரதமர் மோடி வன விலங்குகளை பாதுகாக்க சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். வன விலங்குகள் மீது இந்திய பிரதமர் மோடி காட்டும் அக்கறை அவரை தனித்துவம் மிக்க தலைவராக காட்டுகிறது. 
 
வனப்பகுதிகளுக்கு அவர் செல்லும் போது அவரது முகத்தில் கூடுதல் உற்சாகம் காணப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிரிக்கா சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு அவர் கொண்டு வந்தார். அந்த வகையில் மோடி ஒரு உண்மையான ஹீரோ என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்