Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ஆண்டுகளுக்கு முன்பே கடையின் பெயரை கொரோனா என வைத்த கேரள இளைஞர்!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (18:58 IST)
7 ஆண்டுகளுக்கு முன்பே கடையின் பெயரை கொரோனா என வைத்த கேரள இளைஞர்!
கொரோனா என்ற பெயரே கடந்த சில மாதங்களாக தான் உலகம் முழுவதும் அறிமுகமானது என்ற நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கேரளாவில் உள்ள இளைஞர் ஒருவர் தனது கடைக்கு கொரோனா என்று பெயர் வைத்துள்ள ஆச்சரிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
கேரளாவிலுள்ள கோட்டயம் என்ற பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டு உபயோக பொருட்கள் கடை ஆரம்பித்த ஜார்ஜ் என்ற இளைஞர் தனது கடைக்கு கொரோனா என்று பெயர் வைத்தார் 
 
கொரோனா என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் கிரீடம் என்று பெயர் பொருள் என்றும், அதனால் கிரீடம் போல் இந்த கடையின் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த பெயரை வைத்ததாக உரிமையாளர் ஜார்ஜ் கூறியுள்ளார்
 
ஆனால் தற்போது கொரோனா என்ற பெயர் உலகம் முழுவதும் பரவிவிட்ட் நிலையில் எனது கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே கொரோனா கடைக்கு பெயர் வைத்த இளைஞருக்கு அந்த பகுதியினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments