போக்குவரத்து தொழிலாளர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (13:03 IST)
போக்குவரத்து தொழிலாளர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் அதிர்ச்சி
கேரளாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டு நாட்கள் திடீரென வேலை நிறுத்தம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கேரளாவில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கேரள போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் அரசால் கவனிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென இரண்டு நாள் பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
கேரளாவில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்துள்ளதால் அங்கு அனைத்து அரசு பேருந்துகளும் இயங்காது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments