Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவில் திடீரென குறைந்த கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

Advertiesment
கேரளாவில் திடீரென குறைந்த கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (20:01 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் 18 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று திடீரென 12,000 என குறைந்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேரளாவில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,294 என்றும் ஒரு  இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 142 என்றும் கேரள மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் கேரளாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,72,239 என்றும் கேரளாவில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 18,743 என்றும் கேரளாவில் கொரோனாவால் குணவர்களின் மொத்த எண்ணிக்கை என்றும் 35,10,909 அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா பரிசோதனைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 87,578 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!