Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிக்கையாளருக்கு தெரியாமல் மோசடியாக பணம் எடுக்கப்பட்டால் வங்கிதான் பொறுப்பு: அதிரடி உத்தரவு..!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (10:29 IST)
ஒரு வாடகையாளரின் வங்கி கணக்கிலிருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டால் அதற்கு வங்கி தான் பொறுப்பு என கேரளா நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து மர்ம நபர்கள் மோசடி செய்து பணம் எடுத்து வருவது தொடர்கதை ஆகி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 
 
இந்த வழக்கில்  கேரளா நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் வாடிக்கையாளருக்கு தெரியாமல் மோசடியாக பணம் எடுக்கப்பட்டால் அதற்கு அந்த வங்கி தான் பொறுப்பு என்று தெரிவித்துள்ளது. 
இந்த தீர்ப்பு சம்பந்தப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"குன்னூரில் ஏற்பட்ட மண்சரிவு" - மண்ணில் புதைந்து ஆசிரியை பலி.!!

சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள்.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

செல்பி எடுக்க ரூ.25 கட்டணம்.. விவசாயிகளின் புது பிசினஸ்..!

வானிலை முன்னெச்சரிக்கை குறித்து அறிய 'TN ALERT செயலி'.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்.!!

ஜோ படைன் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. கமலா ஹாரீஸ் பிறக்கும்போதே பைத்தியம்: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments