Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லை பெரியாறு விவகாரம்: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்!

முல்லை பெரியாறு
Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (18:49 IST)
முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்
 
கடந்த பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இடையே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையில் முன்னறிவிப்பின்றி நீர் திறக்கப்படுகிறது என்றும் முல்லை பெரியாரில் நீர் திறக்க முன்கூட்டியே உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்
 
இந்த கடிதத்திற்கு தமிழக முதல்வர் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments