கேரள சட்டமன்ற தேர்தல்: முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (13:51 IST)
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கேரள மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும், பாஜக ஒரு அணியாகவும் போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சற்று முன்னர் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் 83 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளனர். இதில் முதல்வர் பினராயி விஜயன் தர்மதம் என்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் சுகாதார அமைச்சர் சைலஜா மாட்டனூர் தொகுதியிலும் கேடி ஜலீல் என்பவர் தாவனூர் தொகுதிகளில் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பாஜகவும் காங்கிரசும் அடுத்தடுத்து விரைவில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments