Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு: கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்?

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (19:11 IST)
கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்  என்றும் இன்று காலை தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பதை பார்த்தோம். இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி உள்ளன 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவை 33 சதவீதம் பேர் பிடிக்கவில்லை என வாக்களித்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியையும் 30 சதவீதம் பேர் பிடிக்கவில்லை எனக் கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
 
இருப்பினும் பெருவாரியான மக்கள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதையே விரும்புவதாகவும் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாம் இடம் தான் கிடைக்கும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கருத்துக்கணிப்பின்படி தேர்தல் முடிவுகள் இருக்குமா அல்லது மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments