Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் பதவியேற்கவிருக்கும் 17 அமைச்சர்களின் பட்டியல் இதோ:

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (09:47 IST)
கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் முதல்வராக எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில் இன்று அமைச்சர்கள் பதவியேற்கவிருப்பதாக ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தனது அமைச்சரவையின் 17 பேர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று பதவியேற்கவிருக்கும் அமைச்சர்களின் பட்டியலை அவர் கவர்னருக்கு அனுப்பியுள்ளார். அந்த பட்டியல் இதோ:
 
1. கோவிந்த் மக்தப்பா கரஜோல்
2. அஸ்வத் நாராயண்
3. லட்சுமண் சங்கப்பா சாவடி
4. ஈஸ்வரப்பா
5. அசோகா
6. ஜெகதீஷ் ஷெட்டர்
7. ஸ்ரீராமுலு
8. சுரேஷ்குமார்
9. சோமண்ணா
10. சி.டி.ரவி
11. பஸ்வராஜ் பொம்மை
12. கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி
13. மதுசுவாமி
14. சந்திரகாந்த் கவுடா
15. நாகேஷ்
16. பிரபு சவுஹான்
17. சசிகலா அன்னசாஹிப்
 
மேற்கண்ட 17 பேர்களும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்கவிருப்பதாகவும், அவர்களுக்கான துறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments