Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கர்கால் சட்டமன்ற தொகுதியில் முன்னிலை!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (10:41 IST)
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேசம் கர்கால் சட்டமன்ற தொகுதியில் முன்னிலையில் உள்ளார். 

 
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
 
தற்போதைய நிலவரப்படி உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னனியில் இருந்தாலும், அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி பெரும் போட்டியாக நிலவுகிறது. ஆம், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கர்கால் சட்டமன்ற தொகுதியில் முன்னிலையில் உள்ளார். 
 
உ.பி.யில் நடைபெற்று முடிந்த தேர்தலில் கர்கால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் 6,794 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநரின் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு.. அரசியல் கட்சிகள் ஆச்சரியம்..!

நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிப்பு: தவெக அறிவிப்பு..!

வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு.. நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!

அசைவம் சாப்பிட்டதுக்கு இந்தா இருக்கு ஆதாரம்.. பதவி விலகுங்க! - நவாஸ் கனிக்கு அண்ணாமலை பதில்!

புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பிவிட்டு நிர்வாகிகளிடம் விஜய் முக்கிய ஆலோசனை.. தவெகவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments