Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த கனிமொழி எம்பி.. என்ன காரணம்?

Siva
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (19:00 IST)
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை திமுக எம்பி கனிமொழி சந்தித்ததாக வெளிவந்திருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை அவரது அலுவலகத்தில் திமுக எம்பி கனிமொழி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் கனிமொழி பதிவு செய்து கூறியிருப்பதாவது:

மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை இன்று சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு மற்றும் எனது தொகுதியான தூத்துக்குடி தொடர்பான பல்வேறு குறித்த பிரச்சனைகள் குறித்து விவாதித்தேன் என்று கூறியுள்ளார்.

திமுகவின் கனிமொழி எம்பி உள்பட மற்ற அனைத்து எம்பிகளும் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த விமர்சனத்திற்கு பிறகும் மத்திய அமைச்சரை திமுக எம்பி கனிமொழி சந்தித்தபோது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..

இதுகுறித்த புகைப்படத்தை கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

இனி வெயில் இல்லை, இடி மின்னலுடன் மழை தான்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி.. இஸ்ரோ அதிர்ச்சி அறிவிப்பு..!

வங்கதேசத்துடன் வணிகத்தை குறைக்கிறது இந்தியா.. $700 மில்லியன் ஏற்றுமதி பாதிப்பா?

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர்.. மும்பையில் 250 பேர், ஹரியானாவில் 237 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments