புல்வாமா தாக்குதல்: அமைதி காக்க சொல்லுவோரை நடு ரோட்டில் வைத்து சுடவேண்டும்! கங்கனா!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (16:15 IST)
இப்பொழுதும் இந்தியர்களுக்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்களை நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். 


 
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையினர் 40  பேர் நேற்று சுட்டு கொல்லப்பட்டனர். இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 
 
இந்த தாக்குதல் குறித்து பாலிவுட் நடிகை கங்கனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது , இப்பொழுதும்  இந்தியர்களுக்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்களை நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் மேலும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் இல்லையென்றால்,  அந்நாடு இந்தியாவை கோழை என கருதிவிடும் என்று நடிகை கங்கனா ரனாவத் ஆவேசமாக கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments