Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் ஒரு நல்ல நடிகர்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (07:44 IST)
மத்திய பிரதேச  மாநில முதலமைச்சர் சிவராஜ் சவுகான் ஒரு நல்ல நடிகர் என்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது என்றும் காங்கிரசை பார்த்து காப்பி அடித்து தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் மபி காங்கிரஸ் பிரமுகர் கமல்நாத் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இம்மாதம் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றன.

 இந்த நிலையில் பாஜக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் கடும் விமர்சனம் செய்தார்.  ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்றும் இந்த முறை வெளியான தேர்தல் அறிக்கை பொய்யானது என்றும் சுதந்திரமான சிந்தனை இல்லை என்றும் காங்கிரசை பார்த்து காப்பியடித்து தான் இந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்

மேலும்  மத்திய பிரதேச முதலமைச்சர் ஒரு நல்ல நடிகர் என்றும் அவர் விமர்சனம் செய்தார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments