Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் கலாபவன் மணி மரணத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவு

நடிகர் கலாபவன் மணி மரணத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவு

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2016 (13:47 IST)
பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 

 
பிரபல நடிகர் கலாபவன் மணி (45) தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.
 
கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
 
அவரது உடல் உள்ளுறுப்புகளை ரசாயன பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்த போது, அவரது உடலில் ‘குளோர்பைரிபோஸ்’ என்ற பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது தெரிய வந்தது.
 
இந்த வழக்கில் கேரள போலீசார் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. இதனால், இந்த வழக்கு  விசாரணையை சிபிஐ விசாரணைக்கு கேரள போலீஸ் டிஜிபி மாநில அரசுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து, சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments