Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்களுக்கு ஜீன்ஸ் அணிய தடை

Webdunia
சனி, 11 ஜூன் 2016 (22:04 IST)
ஹரியானா மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிந்து பள்ளி மற்றும் கல்வி இயக்குனர் அலுவலத்திற்கு செல்ல அனுமதி கிடையாது என்று தொடக்க பள்ளி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


 

 
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்திற்கு ஜீன்ஸ் அணிந்து வருவதாக பள்ளி இயக்குனர் அவர்களுக்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து அவர் கூறியுள்ளதாவது:-
 
பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிந்து பள்ளி மற்றும் கல்வி இயக்குனர் அலுவலத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. 
 
அவர்கள் வேலைகள் தொடர்பாக கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு வரும்போது அவர்கள் அணிந்துள்ள ஜீன்ஸ் பொறுத்தமற்ற வகையில் உள்ளது.
 
அதனால், இனிமேல் ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது. அவர்கள் வழக்கமான ஆடைகள்தான் அணிந்து வரவேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டு அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments