Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டு சென்னையில் இருந்து கிளம்பிய நீதிபதி!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (11:01 IST)
பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டு சென்னையில் இருந்து கிளம்பிய நீதிபதி!
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதும் அவருடைய இடமாற்றத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மேகலாயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி பிரிவு உபச்சார விழா தவிர்த்துவிட்டு கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்
 
சற்றுமுன் சஞ்சிப் பானர்ஜி சாலை வழியாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சஞ்சிப் பானர்ஜி முன்பு வழக்குகள் இன்று பட்டியலிட்ட போதிலும் விசாரணைக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments