Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ வேர்ல்ட் பிளாசா துவக்க விழா! சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (17:01 IST)
இந்தியாவில் மிகப்பெரிய அதிகப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ வேர்ல்ட்  பிளாசா மும்பையில் பந்தரா குர்வாவில் இன்று (நவம்பர் மாதம் 1 ஆம் தேதி )திறக்கப்பட்டது.
 
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவில் டாப் பணக்கார்களில் முதன்மையானவருமான முகேஷ் அம்பானி, பெட்ரோல்,கியாஸ்,  ரிலையன்ஸ் டிஜிட்டல், செல்போன், லேப்டாப், ரிலையன்ஸ் பிரெஷ், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், ரிலையன்ஸ்ன் ஜியோ நெட்வொர்க், ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ்  என பலதுறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய அதிகப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள முகேஷ் அம்பானியில் ஜியோ மால் மும்பையில் பந்தரா குர்வாவில் (நவம்பர் மாதம் 1 ஆம் தேதி)  திறக்கப்படவுள்ளதாக இன்று  அறிவிப்புகள் வெளியானது.
 
அதன்படி இன்று  ஜியோ மால் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த  ஜியோ வேர்ல்ட் பிளாசா தொடக்க விழாவில் முகேஷ் அம்பானி, நிசா அம்பானி, இஷா அம்பானி, பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள், ஆலியா பட், தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே, விஜய் வர்மா மற்றும் தமன்னா,   நேரோ பதேஹி, ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், ரன்வீர் சிங், ஸ்ருதிஹாசன், அர்ஜூன் கபூர்,மவுனி ராய்,. ஜான் ஆப்ரகாம், சுனில் ஷெட்டி, அதியா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 
 


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments