Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன?

Advertiesment
JEE exam
, வியாழன், 7 ஏப்ரல் 2022 (08:15 IST)
ஜே.இ.இ. மெயின் முதல்கட்ட தேர்வு eஎப்ரல் 21,24,25,29 மற்றும் மே 1, 4-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
 
இந்த தேர்வு வரும்  ஜூன் 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் என்றும் 
அதேபோல வருகிற மே 24 முதல் 29-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ஜே.இ.இ. மெயின் 2-ம் கட்டத் தேர்வு, வரும்ஜூலை 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
மேலும் இதுகுறித்த சந்தேகங்களை தேர்வர்கள் [email protected] என்ற மெயில் ஐடிக்கு மெயில் அனுப்பி தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவில் இன்று ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா!