Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ தேர்வுகள்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (18:09 IST)
ஒவ்வொரு ஆண்டும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்த நிலையில் இனி ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இனி நான்கு முறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இந்த தேர்வுகள் பிப்ரவரி மார்ச்ம் ஏப்ரல்ம் மே ஆகிய மாதங்களில் நடத்தப்படும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார் 
 
மேலும் 4 தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவர் எடுத்துள்ளாரோ, அந்தத் தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார் இதனாலேயே ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments