துணை ஜனாதிபதி தேர்தல்: சாதனையுடன் வெற்றி பெற்ற ஜக்தீப் தன்கர்

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (12:29 IST)
துணை ஜனாதிபதி தேர்தல்: சாதனையுடன் வெற்றி பெற்ற ஜக்தீப் தன்கர்
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜக்தீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
நேற்று நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பெற்று ஜக்தீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார்
 
1997 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச சதவிகிதத்தில் வெற்றி பெற்றவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று துணை ஜனாதிபதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற 394 வாக்குகள் தேவை என்ற நிலையில் 528 வாக்குகளை பெற்று ஜக்தீப் தன்கர் வெற்றி பெற்றார்.
 
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 14வது துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜக்தீப் தன்கர் விரைவில் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments