Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் தேர்தல்: ஜடேஜா மனைவி பின்னடைவு

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (13:20 IST)
குஜராத் மாநிலத்தில் நடந்த தேர்தலில் பெரும்பாலான பாஜக வேட்பாளர்கள் வெற்றி முகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி தோல்வி முகத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில் குஜராத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் பாஜக இருப்பதால் அக்கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் வடக்கு ஜாம் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ஜடேஜாவின் மனைவி தோல்வி முகத்தில் உள்ளார். அவரை எதிர்த்து அவரது மாமனாரே போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த தொகுதியில் ஜடேஜாவின் மனைவி ரிவாபா மூன்றாவது இடத்தில் பின்தங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகுதியில் ஆம் ஆத்மி முதலிடத்திலும் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments