Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜாவின் மனைவியை எதிர்த்து மாமனார் போட்டி! பெரும் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (19:18 IST)
ஜடேஜாவின் மனைவியை எதிர்த்து மாமனார் போட்டி! பெரும் பரபரப்பு!
பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரவபா ஜடேஜா ஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது தெரிந்ததே. 
 
மனைவிக்காக ஜடேஜா தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஜடேஜா மனைவி போட்டியிடும் அதே  ஜாம் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜடேஜாவின் தந்தை பிபேந்திரசிங் போட்டியிடுகிறார். அவர் காங்கிரஸ் கட்சிக்காக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். 
 
ஒரே தொகுதியில் ஜடேஜா குடும்பத்தைச் சேர்ந்த மாமனார் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவதால் அந்த தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் யார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
 
Edite by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments