Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று பிற்பகல் 3 மணிக்கு லேண்டரில் இருந்து வரும் தரவுகள்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்..!

இன்று பிற்பகல் 3 மணிக்கு லேண்டரில் இருந்து வரும் தரவுகள்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்..!
, புதன், 23 ஆகஸ்ட் 2023 (11:50 IST)
இன்று பிற்பகல் 3 மணிக்கு விக்ரம் லேண்டரில் இருந்து கிடைக்கும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் பதிவேற்றம் செய்யப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
 இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற  விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்க உள்ளது. இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு லேண்டரில் இருந்து தரவுகள் கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனr.
 
லேண்டரில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் பதிவேற்றம் செய்யப்படும் என்ரும், இன்று பிற்பகல் 3 மணிக்கு லேண்டரில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் செயல்படுத்தப்படும் என்றும், சமிக்ஞைகளை செயல்படுத்த இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்,
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவலரை கத்தியுடன் துரத்திய கஞ்சா போதை கும்பல்.. நெஞ்சம் பதறுகிறது: அன்புமணி