Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயற்கைக்கோள் தொடர்பை இழந்த இஸ்ரோ!

Webdunia
ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (17:04 IST)
கடந்த மாதம் 29ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

 
கடந்த மாதம் 29ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளால் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.  
 
தொலைத்தொடர்பு மேம்பாடு உள்ளிட்ட பலவற்றிகும் உதவும் ஜிசாட்-6ஏ  அதிநவீன செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 
 
இன்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
 
செயற்கைக்கோளுடனான இணைப்பை மீண்டும் கொண்டுவர இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

நாளை மறுநாள் சந்திர கிரகணம்.. 82 நிமிடங்கள் தெரியும்.. வெறும் கண்ணால் பார்க்கலாமா?

மார்க் ஸக்கர்பெர்க் மீது மார்க் ஸக்கர்பெர்க் வழக்கு.. 5 முறை கணக்கை நீக்கியதாக குற்றச்சாட்டு..!

ஜி.எஸ்.டி. சீரமைப்பால் ரூ.3700 கோடி இழப்பு ஏற்படும்: எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments