அரபி குத்துக்கு டான்ஸ் ஆடிய தான்சானியா இளைஞர்! – கௌரவித்த இந்திய தூதரகம்

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (13:18 IST)
அரபி குத்து உள்ளிட்ட பல்வேறு இந்திய திரையிசை பாடல்களுக்கு நடனமாடிய தான்சானியா பழங்குடி இளைஞரை இந்திய தூதரகம் கௌரவித்துள்ளது.

தான்சானியா நாட்டை சேர்ந்த பழங்குடி இன குழுவை சேர்ந்த இளைஞர் கிளி பால். இந்திய திரையிசை பாடல்கள் மீது பிரியம் கொண்ட கிளி பால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய பாடல்களுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்திய பாடல்களுக்கு தான்சானிய முறையில் ஆடும் அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளன.

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடலுக்கும் கிளி பால் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான இதயங்களை வென்ற சிறப்பு பார்வையாளர் என கிளி பாலுக்கு இந்திய தூதரகம் கௌரவித்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kili Paul (@kili_paul)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments