குரங்கு வைரஸால் பாதித்தோர் உடலுறவு வைக்க தடை !

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (17:09 IST)
கொரோனா வைரஸை 4 வது பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, உலகம் முழுவதும் குரங்கு வைரஸ் தொற்றுப்ப்பரவி வருகிறது.

பிரிட்டனில் சுமார் 71 பேருக்கு குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம்179 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 555 பேர் குரங்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பிரிட்டர் சுகாதாரத்துறை குரங்கு அம்மை வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில்,குரங்கு அம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு அறிகுறி தென்பட்டவர்களும் உடலுறவு கொள்ளக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தொற்றுப் பாதித்து, புண்கள் உள்ளவர்கள் பொதுவெளியில் மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால், பாஜகவை ஈபிஎஸ் கழட்டிவிட்டுவிடுவார்: டிடிவி தினகரன்

அகிலேஷ் யாதவின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்: பாஜக சதி என சமாஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு..!

ராகுல் காந்தியும் நோபல் பரிசுக்கு தகுதியானவர்: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் ஆத்திரம்.. 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது!

கூடுதலாக 100% வரி விதித்த டிரம்ப்.. மொத்தம் 130%.. என்னடா நடக்குது இங்கே..!

அடுத்த கட்டுரையில்