Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏக்கள் பட்டியல் வெளியீடு!

Advertiesment
money
, வெள்ளி, 21 ஜூலை 2023 (20:39 IST)
இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏக்களின் பட்டியலை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ( ஏடிஆர்) வெளியிட்டுள்ளது.

அதில்,   கர்நாடக மா நில  துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ரூ.1413 கோடி சொத்தமதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ கே.எச்.புட்டஸ்வாமி கவுடா ரூ. 1267 கோடி சொத்து மதிப்புகள் வைத்துள்ளார்.

3 வதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியா கிருஷ்ணா ரூ.1156 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளார். முதல் 10  இடங்களில் 4 இடங்களில் இருப்பது காங்கிரஸ் கட்சிக்காரர்கள்தான்.

இந்தியாவின் மிக ஏழையான எம்.எல்.ஏக்களின் பட்டியலில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ நிர்மல் குமார் இவர் சொத்து விவரத்தில் ரூ.1700 மட்டும் உள்ளது.

இதையடுத்து, ஒடிசா மா நிலத்தைச் சேர்ந்த சுயேட்சை எமெல்.ஏ மகரந்தா முதுலி ரூ.15000 சொத்து மதிப்பு வைத்துள்ளார்.

இவருக்கு அடுத்து, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நரிந்தர் பால் சிங் சவுனா ரூ.18370 சொத்து மதிப்பு வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் மீதான வன்முறை: '' இது மாநிலத்திற்கு தலைகுனிவு''- மணிப்பூர் முதல்வர்