சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் யார் யார்? 4வது பட்டியல்

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (18:29 IST)
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் நான்காவது பட்டியலை சுவிஸ் நாட்டு அரசு இந்தியாவுக்கு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சுவிஸ் வங்கியில் ஏராளமான இந்தியர்கள் கணக்கு வைத்திருப்பதாகவும் அதில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் இந்தியாவில் உள்ளவர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் குறித்த 3 பட்டியலை சுவிஸ் அரசு  இந்தியாவிற்கு வழங்கியுள்ளது
 
இந்நிலையில் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகள் குறித்த நான்காவது பட்டியலை இந்தியாவுக்கு சுவிஸ் நாட்டு அரசு வழங்கியுள்ளது 
 
ஆனால் ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பட்டியல் மற்றும் இந்த நான்காவது பட்டியல் குறித்த விவரங்களை இதுவரையில் பொதுவெளியில் மத்திய அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு.. அதிர்ச்சியில் பணியாளர்கள்..!

பகல் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்..!

சற்றுமுன் வெளியான தகவல்.. தீவிர புயலாக மாறிய மோன்தா.. 5 மாவட்ட மக்கள் ஜாக்கிரதை..!

சென்னையில் விடிய விடிய மழை.. இன்றும் தமிழகம் முழுவதும் மழை பெய்யும்.. ரயில், விமானங்கள் மாற்றம்..!

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments