Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கோடீஸ்வரர்கள் டாப் 10 பட்டியல்! – அம்பானி, அதானிக்கு எத்தனாவது இடம்?

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (11:34 IST)
2021ம் ஆண்டிற்கான இந்தியாவ்ன் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டிற்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

தொடர்ந்து மூன்றாம் இடத்தில் எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார், நான்காவது இடத்தில் அவென்யூ சூப்பர் மார்க்கெட் அதிபர் ராதாகிஷண் தமானி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments